Friday, October 18, 2013

பெண்ணே உன்னை வெல்லது காதல் இல்லை

படம் : அம்பிகாபதி
இசை : A.R.ரஹ்மான்
பாடல் : வைரமுத்து
பாடியோர் : கார்த்திக்,மிலி நாயர்

பெண்ணே உன்னை வெல்லது காதல் இல்லை
என்னை உன்னில் தோற்பது காதலாகும்
என்னை தோற்பதால் வெல்கிறேன்
ஆமாம் பெண்ணே உன்னை வெல்லது காதல் இல்லை
என்னை உன்னில் தோற்பது காதலாகும்
என்னை தோற்பதால் வெல்கிறேன்

என் காதல்... பூமி தொடாத கண்ணீர்
நீ தானே.. மழையாய் நீராய் உண்ணும் பறவை
ஓ... இரவாய் உண்ணும் ஒளி போல
என் இதயம் முற்றும் பருகிவிடு
பறக செய்வாய் என்னை பறவை செய்வாய்

பறவை செய்வாய்

சித்தம் சிதருது தன்னாலே
எத்தனை கனவுகள் உன்னாலே
பறக செய்வாய்... என்னை பறவை செய்வாய்

உன் தொலில் நான் கண் தூங்கும் நாள் எப்போ
பறக செய்வாய் என்னை பறவை செய்வாய்
பறக செய்வாய்... என்னை பறவை செய்வாய்...
(பெண்ணே)

யாரும் சொன்னால் இல்லாத காற்று
அது போல் தான் என் காதல்
நழுவும் மனதும் யாரு சொல்லை கேற்கும்
தடையணை போடாதே
புன் படாமல் காயம் செய்து
கத்தி வீசும் கண்கள்
காயங்கள் காதல் நியாயம்
உயிர் தோழா நில்

ஓர் வார்த்தை சொல்...

பெண்ணே உன்னை வெல்லது காதல் இல்லை
என்னை உன்னில் தோற்பது காதலாகும்
என்னை தோற்பதால் வெல்கிறேன்
மங்களம் வாழ்க மங்களம் வாழ்க

No comments:

Post a Comment