Tuesday, January 22, 2013

பூமி என்ன சுத்துதே ஊமை நெஞ்சு காட்டுதே-எதிர்நீச்சல்


படம்: எதிர்நீச்சல்
இசை: அனிருத் ரவிசந்தர்
பாடியோர்: பிரசன்னா,அனிருத்
பாடல்: தனுஷ்

பூமி என்ன சுத்துதே ஊமை நெஞ்சு காட்டுதே
என் முன்னாடி சுக்கிரன் கைய கட்டி நிக்குதே

டேமேஜ் ஆன பீசு நானே
ஜோகர் இப்போ ஹீரோ ஆனேன்
காஞ்ச மண்ணு ஈரம் ஆனேன்
சாஞ்ச தூனு நேரா ஆனேன்

ஹே... என்னோட பேரு சீரானதே
ஹே... என்னோடு பாதை நேரானதே
ஹே... சீரோவும் இப்போ நூறானதே
அட நூறானதே
(ஹே... என்னோட)

சந்த பக்கம் போகலாம்
பஞ்சு மிட்டாய் வாங்கலாம்
பீச்சு பக்கம் போகலாம்
ரங்க ராட்டினம் சுத்தலாம்

வாழ்க்கை மெல்ல மெல்ல ஓகே ஆனதே
ஜோடி வந்து இப்போ ஜோலி ஆனதே
பைக்கு ரைய்டு கூட ஹேப்பி ஆனதே
காலம் வந்ததே கெத்து ஆனதே
(வாழ்க்கை)

எங்கேயோ போகும் காற்று
இப்போ என் ஜன்னல் பக்கம் வீசும்
என் கூட பொறந்த சாபம்
இப்ப தன்னாலே தீரும்
(டேமேஜ்)

ஹே... பூமி என்ன சுத்துதே ஊமை நெஞ்சு காட்டுதே
என் முன்னாடி சுக்கிரன் கைய கட்டி, கைய கட்டி
கைய கட்டி நிக்குதே...

No comments:

Post a Comment