படம் : பிரியாணி
பாடல் :
இசை : யுவன்ஷங்கர்ராஜா
பாடியோர் :
அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய்... நீ
அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய்...
நகம் கொண்ட ஒரு நிலவென்று நடந்து கொண்டாய்...நீ
இரு விழி என்னும் படைகளை அனுப்பி வைத்தாய்...
தனிமைகள் இன்று இரசிக்கிறேன்
தரை இறங்கிட மறுக்கிறேன்
இலை நுனியினில் வசிக்கிறேன்
முதன் முதலாய் தொலைகிறேன்
விரல் கோர்த்து கோர்த்து அட நடக்கையில்
வலி தீர்ந்து தீர்ந்து உடன் பறக்கிறேன்
உடல் வாசம் வாசம் வந்து கரைகிறேன்
எடை தீர்ந்தபோதும் அட கனக்கிறேன்
மெல்ல மெலிகிறேன் கொஞ்சம் உறைகிறேன்
No comments:
Post a Comment