Tuesday, April 16, 2013
போயும் போயும் இந்த காதலுக்குள்ளே-சேட்டை
படம் : சேட்டை
இசை : தமன்
பாடல்: மதன் கார்க்கி
பாடியோர் : ஸ்ரீசரண்,சின்மயி
போயும் போயும் இந்த காதலுக்குள்ளே
நீயும் நீயும் என்னை தள்ளி விட்டியே
மாயம் ஒன்றில் என்னை சுழல வைத்தாயே
என் இதயம் சிரிக்க வைதாய்
பெண்ணே நீ வந்ததால்
என் நாளை ஒன்று இன்றே இன்று வந்ததே
பெண்ணே நீ சென்றதும்
என் தென்றல் கூட அன்றே அன்றே நின்றதே...
(போயும்)
காதலில் மீமிகை யாவுமே மூலிகை
ஏங்கிடும் காரிகை நானே
நாழிகை யாவிழும் புன்னாகை சேர்க்கவா...
என் காயம் எல்லாம் நீ ஆராச்சு செய்யாதே
நான் உன்னாலே வேறோரு பெண்ணாய் மாரினேன்...
பெண்ணே நீ சென்றதும்
என் தென்றல் கூட அன்றே அன்றே நின்றதே...
(போயும்)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment