Tuesday, April 16, 2013

அகலாதே அகலாதே அழகே நீ அகலாதே-சேட்டை


படம் : சேட்டை
இசை :
பாடல்: மதன் கார்க்கி
பாடியோர் : விஜய் பிரகாஷ்

அகலாதே அகலாதே அழகே நீ அகலாதே
என் கண்ணை விட்டு பெண்ணே அகலாதே
நீ இல்லை என்றால் வாழ்வே நிகழாதே

அகலாதே அகலாதே அழகே நீ அகலாதே...!

தினம் தினம் வானம் சென்று
பறக்கும் விமானம் ஒன்று
உன்னை உன்னை மோதும் இப்போது
சுடச் சுடச் முத்தம் என்று
கிசு கிசு செய்தி ஒன்று
அடிக்கடி வந்தால் தப்பேது
(அகலாதே)

ஏராளமாக காதல் தாராளமாக நானும்
வேறேன்ன கேட்கிறாய் ஓஓஓ...
நாவில் வீழும் தேனை நீ தின்ன தானே திணறுகிறாய்

ஹே அதிரடி பூவே நீ வரும் வரை
வாழ்வினில் ருசிகரம் ஏதும் இல்லை
தத்தலிக்கிறேன் தீ தெலிக்கிறாய்
நீ இங்கு தருவது பெருந்தொல்லை
(தினம் தினம்)

பெ: காற்றிலே ஒரு பஞ்சை போல
காதலில் என் நெஞ்சம் வீழ
மேகமாய் நான் ஆனேன் உன்னாலே
(ஓ ஹோ அகலாதே)

No comments:

Post a Comment