Friday, November 23, 2012

உங்கப்பன் மவனே வாடா-போடா போடி


படம் : போடா போடி
இசை : தரண்
பாடியவர் : சிலம்பரசன்
வரிகள் : வாலி

பாபா நான் இருக்கேன்பா
மதராவம் இருப்பேன்பா
எப்பவுமே நான் தான்பா
உன் ப்ர்ஸ்ட் பிரண்டுப்பா உன் பேஸ்டு பிரண்டுப்பா
அட்வைஸ் பண்ணி கழுத்த அறுக்கும்
அப்பன்காரன் நான் அல்லடா
அட்ஜஸ்ட் பண்ணி கம்பெனி கொடுக்கும் நண்பன் நானடா

உங்கப்பன் மவனே வாடா உங்கப்பன் மவனே வாடா
என் ரத்தத்துக்கே அர்த்தம் தந்தவன் நீ தான்டா வாடா
உங்கப்பன் மவனே வாடா உன் முத்தம் போதும்
பொறந்த பலனை நான் அடைவேன்டா
வாடா சீக்கிரம் வளர்ந்து வாடா நாம ஒன்னா சேர்ந்து
கிளப்புக்கு போய் தான் கலக்கலாம்டா
வாடா இனி நம்ம நேரம் தான்டா
உலகத்த ஆள போறதே நாமத்தான்டா

பாபா நான் இருக்கேன்பா
மதராவம் இருப்பேன்பா
எப்பவுமே நான் தான்பா
உன் ப்ர்ஸ்ட் பிரண்டுப்பா உன் பேஸ்டு பிரண்டுப்பா

எத தான் நீ படிச்சாலும் எக்ஸாம் தான் முடிச்சாலும்
என்ன தான் ரிசல்டுனு எனக்கு கவலை எதுக்கு
என் மவன் என்னை போல இருப்பான்
என் பயபுள்ள எப்பவும் பர்ஸ்டு ரேங்க் தான் எடுப்பான்
ஒரு பொண்ண நீயும் லவ் பண்ணா
அவளோட அப்பன் தடை பண்ணா
அவள கடத்தி வருவேன் உனக்கு மணம் முடிப்பேன்
உன்னை உப்பு மூட்டை தூக்கி போவேன்
உனக்கு முப்பது வயசு ஆனா கூட
உன்ன பச்சை குதிரை தாண்டா சொல்வேன்
உனக்கு மீசை நரைச்சு போனா கூட
எனக்கு ஆசை நரைச்சு போகாதுப்பா

உங்கப்பன் மவனே வாடா உங்கப்பன் மவனே வாடா
என் ரத்தத்துக்கே அர்த்தம் தந்தவன் நீ தான்டா வாடா
உங்கப்பன் மவனே வாடா உன் முத்தம் போதும்
பொறந்த பலனை நான் அடைவேன்டா

பாபா நான் இருக்கேன்பா
மதராவம் இருப்பேன்பா
எப்பவுமே நான் தான்பா
உன் ப்ர்ஸ்ட் பிரண்டுப்பா உன் பேஸ்டு பிரண்டுப்பா

மகனே என் மகனே இந்த மரத்தில் தோன்றி வந்த விழுதே
விழுதே என் விழுதே இனி எனக்கு உதவும் நிழலே
குறைகள் எதையும் பொறுப்பேன்
நீ தப்பு செய்தா தகப்பன் முறையில் தடுப்பேன்
என் மகனாச்சே தப்பு தான் நடக்குமா
மகனே நீ புடம் போட்டா பசும்பொன் அல்லவா

நீ அப்பன் பெயர காக்கவேணும்
அத காதால நான் கேட்க வேணும்
நீ வல்லவன் தான் பெத்த புள்ள
அட உன்னை போல எவனும் இல்ல

பாபா நான் இருக்கேன்பா
மதராவம் இருப்பேன்பா
எப்பவுமே நான் தான்பா
உன் ப்ர்ஸ்ட் பிரண்டுப்பா உன் பேஸ்டு பிரண்டுப்பா
அட்வைஸ் பண்ணி கழுத்த அறுக்கும்
அப்பன்காரன் நான் இல்லடா
அட்ஜஸ்ட் பண்ணி கம்பெனி கொடுக்கும் நண்பன் நானடா

உங்கப்பன் மவனே வாடா உங்கப்பன் மவனே வாடா
என் ரத்தத்துக்கே அர்த்தம் தந்தவன் நீ தான்டா வாடா வாடா
உங்கப்பன் மவனே வாடா உன் முத்தம் போதும்
பொறந்த பலனை நான் அடைவேன்டா
வாடா சீக்கிரம் வளர்ந்து வாடா நாம ஒன்னா சேர்ந்து
கிளப்புக்கு போய் தான் கலக்கலாம்டா
வாடா இனி நம்ம நேரம் தான்டா
உலகத்த ஆள போறதே நாமத்தான்டா

No comments:

Post a Comment