Saturday, September 29, 2012
இளமை உல்லாசம் ஒரு நொடியினில் முடிந்து நேரம் ஆச்சோ-உன்னாலே உன்னாலே
படம் : உன்னாலே உன்னாலே
பாடல் : இளமை உல்லாசம்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : கிருஷ், ஷாலினி
இளமை உல்லாசம் ஒரு நொடியினில் முடிந்து நேரம் ஆச்சோ
இனிமேல் உற்சாகம் கைப்பிடியினில் இருந்து ஓடிப்போச்சோ
பழைய வார்த்தை இல்லாமல் திணறினோம்
புதிய பாடல் பாடத்தான் விரும்பினோம்
அழகுப்பூக்கள் முகம்பார்த்து மயங்கினோம்
இனி சாரல்தான் பூத்தூறல்தான் அத்துமீறல்தான்
ஓ தேன்நிலவுகள் நிலவுகள் காதல்காற்றில் மிதந்ததே
ஓ வான்பறவைகள் பறவைகள் காதல்வானில் கலந்ததே
ஓ தேன்நிலவுகள் நிலவுகள் காதல்காற்றில் மிதந்ததே
ஓ வான்பறவைகள் பறவைகள் காதல்வானில் கலந்ததே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment