Thursday, September 20, 2012

உன்னாலே அழகானேன் உன்னருகே பெண்ணானேன் -தாண்டவம்


படம்: தாண்டவம்
இசை:G.V.பிரகாஷ்
பாடியவர்கள்:Alyssa, Marie
பாடல்:நா:முத்துக்குமார்

Will You Be There
When I Need You
Will You Be There
When I Want You
Ohh Will You Be There
I Can Feel You
Ohh Will You Be There
I Love You

உன்னாலே அழகானேன் உன்னருகே பெண்ணானேன்
உன்சிரிபில் தூளானேன் இன்றேனோ வேரானேன்

இதுவலி எல்லாம் Know You Know You
இது தந்தவன் யார் நீயு நீயு
நான் ஆனதை நினைபதே தனி
நினைப்பதும் நடக்குமா இனி
உன் கைவிரலில் என் கைவிரல்கள்
ஒன்றாக திண்டும்போது சாரலாகி....

Will You Be There
When I Need You
Will You Be There
When I Want You
Ohh Will You Be There
I Can Feel You
Ohh Will You Be There
I Love You

என்னை தோற்றேனே ஏனோ ஏனோ
உன்னை வென்றேனே நானோ நானோ
எழபதும் காதலில் சுகம்
அலைகிறேன் உனிடம் தினம் Oh
என் யோசனையில் உன் வாசனையை
நீவந்து தூவி தூவி தாவிபோகிறாய்

Will You Be There
When I Need You
Will You Be There
When I Want You
Ohh Will You Be There
I Can Feel You
Ohh Will You Be There
I Love You

உன்னாலே அழகானேன் உன்னருகே பெண்ணானேன்
உன்சிரிபில் தூளானேன் இன்றேனோ வேரானேன்

No comments:

Post a Comment