Sunday, September 23, 2012

நான் எல்லாருக்கும் ஃபிரண்டு-ஏகன்

படம்: ஏகன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ப்ளேஸ், நரேஷ் ஐயர், அஸ்லம்

நான் எல்லாருக்கும் ஃபிரண்டு
இப்போ மாறிப்போச்சு ட்ரெண்டு
இந்த பூமி நம்ம க்ரவுண்டு
வா அடிப்போம் ஸ்கைய ரவுண்டு

இது ஜாலியான சீசன்
இங்கு நித்தம் ஒரு ஃபேஷன்
இது லைஃபில் ஒரு போர்ஷன்
இங்கு எதுக்கும் இல்லை ரீசன்
ஒன் மோர் கேட்டா கூட கிடைக்காது இந்த லைஃப்
ஒன் வேயில் போகும்போது ப்ரேக் எதற்கு
ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் வா வா
ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் வா வா

எதுவரை எங்கள் எல்லையென்று
யாரும் இங்கே சொல்ல முடியாதே
இதுவரை இங்கு நடந்ததெல்லாம்
மறந்து போச்சு கணக்கில் கிடையாதே
கனவினை எல்லாம் சேமித்து வைக்க
வங்கிகள் கிடையாதே
எங்கள் கனாக்களை எல்லாம் ஒன்றாய்
இணைத்தால் வானம் தெரியாதே
எல்லாமே எல்லாமே புதுசாச்சு புதுசாச்சு
மாற்றங்கள் வந்தாச்சு
நேற்று நாளை எல்லாம் மறந்தாச்சு
ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் வா வா
ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் வா வா

அட கனவுக்கில்லை எல்லை
இங்கு கட்டுப்பாடு இல்லை
இது அண்ணனோட கூட்டம்
நாங்க போட போறோம் ஆட்டம்
தல கவுண்டவுன் இப்போ ஸ்டார்ட்டு
நீ போடு செம்ம பீட்டு
இது புது புது ரூட்டு
தல எப்போதுமே வெயிட்டு
டார்கேட்டு வைக்க மாட்டோம்
பட்ஜெட்டு போடா மாட்டோம்
அதுக்காக தானே நாங்க
ஃப்ரீடம் கேட்டோம்
ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் வா வா
ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் வா வா

No comments:

Post a Comment