Sunday, October 21, 2012

சின்ன சின்ன பொய்களால் தொல்லையே இல்லை-போடா போடி


படம்: போடா போடி
இசை: தமன்
பாடியவர்: பென்னி தயாள்,ஆன்டிரியா
பாடல்: நா.முத்துக்குமார்

சின்ன சின்ன பொய்களால் தொல்லையே இல்லை
தினம் தினம் கனவிலே நீ வர வில்லை

இருவரின் ரசனைகள் இணைந்ததே இல்லை
ஒரு குடை பிடித்து நாம் நடந்ததே இல்லை

பெண்ணே பெண்ணே நீ என்னை கொள்ளாதே
அய்யோ அய்யோ நான் சேது
பிழைகின்றேன் (2)

போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலி

July'இல் பெய்திடும் முதல் மழை போலே
பொய்களை பொழிகிறாய் என்னிடம் நீயே

உண்கண்னிலே ஒரு உண்மையை நான்
பார்த்ததே இல்லை
உன் காதலில் உள்ள உண்மையை நான்
உணர்ந்ததால் தொல்லை

உன்னை காணத்தான் நான் கண்கள்
கொண்டேனோ

காதல் கொண்டதால் தான்
பல மாற்றம் கண்டேனோ
இந்த வாழ்வை நானும் நேசிகிண்ட்ரேனே

போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலி

Our love is everlasting
i can't wait to see
what the next day will mean to me

பெண்ணே பெண்ணே இது பிடிக்குதே
என்னை மறந்து மனம் போனதே
ஏனோ நான் உன்னை தேடினேன்
காதல் என்று அதில் ஓடினேன்

ooooh..காதல் ஒரு நாள் என் வாசல் வந்ததே
உள்ளே அழைத்தேன் வந்து என்னை கொல்லுதே
கொஞ்சம் வலித்தாலும் இனிகின்றதே ...

இருவரும் கவிதையை வரிகளை போலே
நினைவிலே நிற்கிறாய் அழகிய தீயே

இருவரின் ரசனைகள் இணைந்ததே இல்லை
ஒரு குடை பிடித்து நாம்
நடந்ததே இல்லை

பெண்ணே பெண்ணே நீ
என்னை கொள்ளாதே
அய்யோ அய்யோ நான் சேது
பிழைகின்றேன்

போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலி

No comments:

Post a Comment