Monday, October 1, 2012

ஹார்ட்டிலே பேட்டரி-நண்பன்


படம்: நண்பன்
பாடியவர்கள்: ஹேமசந்திரன், முகேஷ்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல்: நா.முத்துக்குமார்

ஹார்ட்டிலே பேட்டரி
சார்ஜுதான் All is well
தோல்வியா டென்ஷனா
சொல்லிடு All is well

ஹார்ட்டிலே பேட்டரி
சார்ஜுதான் All is well
தோல்வியா டென்ஷனா
சொல்லிடு All is well
டைட்டாக லைஃபே ஆனாலும்
லூசாக நீ மாறு
வவ்வாலை போலே நீ வாழ்ந்தால்
பூமி எங்கும் தொங்கும் தோட்டம்

கேண்டீன் கடையிலே நூலைக் கண்டால் All is well
நூலைக் கொண்டு வா பட்டம் விடுவோம்
மாசக் கடைசியில் கிங்ஸும் தீர்ந்தால் All is well
துண்டு பீடியில் நட்பைக் கோர்ப்போம்

ஹார்ட்டிலே பேட்டரி
சார்ஜுதான் All is well
தோல்வியா டென்ஷனா
சொல்லிடு All is well
டைட்டாக லைஃபே ஆனாலும்
லூசாக நீ மாறு
வவ்வாலை போலே நீ வாழ்ந்தால்
பூமி எங்கும் தொங்கும் தோட்டம்


கேண்டீன் கடையிலே நூலைக் கண்டால் All is well
நூலைக் கொண்டு வா பட்டம் விடுவோம்
மாசக் கடைசியில் கிங்ஸும் தீர்ந்தால் All is well
துண்டு பீடியில் நட்பைக் கோர்ப்போம்

எலே வெள்ள சொக்கா கையில் என்ன புக்கா
Educated look-ஆ சீன் போடாதே
எலே மக்கா மக்கா மக்கடிக்கும் மாக்கா
ஒத்தக் காலு கொக்கா நீ
மார்க்கை கொத்தி நோகாதே
மூச்ச முட்டும் பாடல் எல்லாம் சோடா கோலியா நீ
லோடு மேலே லோடு ஏத்த மூளை லாரியா
மூளையைத்தான் மூட்டைக்கட்டு
Follow your heart-டு beat-டு route-டு

டாப்பர் என்பதால் ஹீரோ இல்லை All is well
டாபிக் மாறினால் அவனும் ஜீரோ
ஜோக்கர் என்பதால் ஜீரோ இல்லை All is well
சீட்டுக் கட்டிலே நீதான் ஹீரோ
ஹார்ட்டிலே பேட்டரி
சார்ஜுதான் All is well
தோல்வியா டென்ஷனா
சொல்லிடு All is well

நீயும் கூட ப்ரம்மா
டேபில் டெஸ்க் டரம்மா
மாத்திக் குத்து கும்மா ட்யூன் போடம்மா

ஸ்டூடண்டஸ் என்ன யம்மா
செல்லுக்குள்ள சிம்மா
பூட்டி வைக்கலாமா
நாம் எஸ்கேப் ஆகி போவோமா

பாத்ரூம் தாழ்ப்பாள் இல்லை என்றால்
பாட்டுப் பாடேண்டா
ஒரு டி.எம்.எஸ்ஸா ஜேசுதாஸா
ஆவோம் வாயேண்டா
மூளையைத்தான் மூட்டைகட்டு
Follow your heart-டு beat-டு route-டு

ஹாஸ்டல் ரூமுக்குள் பாம்பும் வந்தால் All is well
தேர்வில் வாங்கிய முட்டை நீட்டு
பீரு அடிச்சிதான் தொப்பை போட்டா All is well
நீயும் ஆகலாம் போலீஸ் ஏட்டு

ஹார்ட்டிலே பேட்டரி
சார்ஜுதான் All is well
தோல்வியா டென்ஷனா
சொல்லிடு All is well

டைட்டாக லைஃபே ஆனாலும்
லூசாக நீ மாறு
வவ்வாலை போலே நீ வாழ்ந்தால்
பூமி எங்கும் தொங்கும் தோட்டம்

கேண்டீன் கடையிலே நூலைக் கண்டால் All is well
நூலைக் கொண்டு வா பட்டம் விடுவோம்
மாசக் கடைசியில் கிங்ஸும் தீர்ந்தால் All is well
துண்டு பீடியில் நட்பைக் கோர்ப்போம்

கேண்டீன் கடையிலே நூலைக் கண்டால் All is well
நூலைக் கொண்டு வா பட்டம் விடுவோம்
மாசக் கடைசியில் கிங்ஸும் தீர்ந்தால் All is well
துண்டு பீடியில் நட்பைக் கோர்ப்போம்


No comments:

Post a Comment