Saturday, October 20, 2012

காட்டுலயும் மேட்டுலயும் வேலைசெஞ்சு களைச்சுப்போன மக்கா-மயிலு


படம்: மயிலு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கார்த்திக்,திப்பு,சைந்தவி
பாடல்: ஜீவன்

காட்டுலயும் மேட்டுலயும் வேலைசெஞ்சு களைச்சுப்போன மக்கா
பட்டுகோட்ட பாவலரு பாட்டெல்லாம் கேடிகளே கேட்டுபுட்டு விட்டிகளே
எப்ப நாங்க பாடினாலும் இனிகுமடா அந்தப்பாட்டு அந்த பாடு

நம்மளோட பாட்டுதாண்டா உலகம் பூரா மக்கா
கண்ட பாட்ட கேக்க நாங்க காண பயறு தொக்கா
நம்மளோட பாட்டுதாண்டா உலகம் பூரா மக்கா
கண்ட பாட்ட கேக்க நாங்க காண பயறு தொக்கா
நாடுபாட்ட நாங்க விட மாட்டோம்
வேற எந்த பாட்டும் இங்கே நாங்க உள்ளே விட மாட்டோம்
நாடுபாட்ட நாங்க விட மாட்டோம்
வேற எந்த பாட்டும் இங்கே நாங்க உள்ளே விட மாட்டோம்
நம்மளோட பாட்டுதாண்டா உலகம் பூரா மக்கா
கண்ட பாட்ட கேக்க நாங்க காண பயறு தொக்கா

காசிருந்தா சாமி கிட்ட கருவறைல காட்சி
அந்த காசிலாத சனங்கள் எல்லாம் வருசயிலே போச்சு
வெவசாய நிலம்புரா வீடுகளா ஆச்சு
அட வைகை ஆத்து மணலுபுரா திருடுதானே போச்சு
விதை விதைகவும் களை எடுக்கவும் கருத்தரிக்கவும் machine-உங்க
துணிதுவைகவும் அம்மியாரைகவும் வீடுபெருகவும் machine-உங்க

செந்தூர பொட்டு மாறி இப்போ sticker பொட்டு ஆச்சு
மஞ்சள் பூசும் பொண்ணுங்க இப்போ cream-அ தேடி போச்சு
இந்தமாரி நடக்குதடா எங்க பொய் சொல்ல
எடுத்துசொல்ல எங்கள விட்ட யாரும் இங்க இல்ல

நம்மளோட பாட்டுதாண்டா உலகம் பூரா மக்கா
கண்ட பாட்ட கேக்க நாங்க காண பயறு தொக்கா

அட செத்துப்போனதுக்கு எத்தனதடவ போடுவாண்டி ஊசி
அவன் சீட்ட கொடுத்து காசுகள கருக்குரண்டி பேசி
ஏல ciricke-la six அடிச்சா தட்டுறியே கைய
அட கவிரி ஓர கங்கை அணைய யோசிகளையே நீயு
அஹ ஆயுதம் வாங்கும் காசுக்குகூட அருசி வாங்கலாம்மில்ல
அஹ அடுத்த நாடு மோகத்துல அழிவதென்ன சொல்லு
பூவு வைக்க கொண்டையும் இல்ல hair-u-style-um ஆச்சு
கொசுவம் வைக்க இடுப்பும் இல்லை nighty-ஆகி போச்சு

இந்தமாரி நடக்குதடா எங்க பொய் சொல்ல
எடுத்துசொல்ல எங்கள விட்ட யாரும் இங்க இல்லை
நம்மளோட பாட்டுதாண்டா உலகம் பூரா மக்கா
கண்ட பாட்ட கேக்க நாங்க காண பயறு தொக்கா
நாடுபாட்ட நாங்க விட மாட்டோம்
வேற எந்த பாட்டும் இங்கே நாங்க உள்ளே விட மாட்டோம்
நம்மளோட பாட்டுதாண்டா உலகம் பூரா மக்கா
கண்ட பாட்ட கேக்க நாங்க காண பயறு தொக்கா...

No comments:

Post a Comment