Thursday, October 11, 2012

அந்தாட்டிக்கா வெண் பனியிலே ஏன் சருக்குது நெஞ்சம்-துப்பாக்கி

படம்: துப்பாக்கி
இசை: ஹாரிஸ்ஜெயராஜ்
பாடியவர்கள்: விஜய்பிரகாஷ்,க்ரிஷ்,தேவன்,ராஜீவ்
வரிகள்: மதன் கார்க்கி

அந்தாட்டிக்கா வெண் பனியிலே ஏன் சருக்குது நெஞ்சம்
நீ பெண்குயினா பெண் டொல்பினா ஏன் குலம்புது கொஞ்சம்

ஏ... நிஷா... நிஷா நிஷா, ஓ... நிஷா... நிஷா நிஷா

அடி பெண்ணே என் மனதை எங்கே ரேடார் விலக்குமா
அடி என் காதல் ஆழம் என்ன சோனார் அளக்குமா
அடி பெண்ணே என் மனதை எங்கே ரேடார் விலக்குமா
அடி என் காதல் ஆழம் என்ன சோனார் அளக்குமா

ஏ... நிஷா... நிஷா நிஷா, ஓ... நிஷா... நிஷா நிஷா

அழகளந்திடும் கருவிகள் செயல் இழந்திடும் அவளிடம்
இலக்கணம் அசைவதை பார்த்தேன்
அவள் புருவத்தின் குவியலில் மழை சரிவுகள் தோர்ப்பதால்
விழும் அறுவிகள் அழுவதை பார்த்தேன்
அவள் மேலே வெயில் விழுந்தால்
நிலவேளியாய் மாறிப்போகும் - அவள்
அசைந்தால் அந்த அசைவிழும் விசை பிறக்கும்

அந்தாட்டிக்கா வெண் பனியிலே ஏன் சருக்குது நெஞ்சம்
நீ பெண்குயினா பெண் டொல்பினா ஏன் குலம்புது கொஞ்சம்

தட தடவென ராணுவம் புகுந்திடும் ஒரு சாலையாய்
அதில் உடன் நுழைந்தாயடி என்னில்
இரு விழிகளும் குழளிலலே பட படவென வெடித்திட
இருதரம் துடித்தாயடி கண்ணில்

உன்னை போலே ஒரு பெண்ணை காண்பேனா என்று வாழ்தேன்
நீ கிடைத்தால் என் தேசம் போலே உன்னை நேசிப்பேன்
(அந்தாட்டிக்கா வெண்)

ஏ... நிஷா... நிஷா நிஷா, ஓ... நிஷா... நிஷா நிஷா

அடி பெண்ணே என் மனதை எங்கே ரேடார் விலக்குமா
அடி என் காதல் ஆழம் என்ன சோனார் அளக்குமா
அடி பெண்ணே என் மனதை எங்கே ரேடார் விலக்குமா
அடி என் காதல் ஆழம் என்ன சோனார் அளக்குமா

ஓ.... ஓ.... ஓ.... ஓ....

No comments:

Post a Comment