Tuesday, January 22, 2013

நிஜமெல்லாம் மறந்து போச்சு பொண்ணே உன்னாலே-எதிர்நீச்சல்

படம்: எதிர்நீச்சல்
இசை: அனிருத் ரவிசந்தர்
பாடியோர்: தனுஷ்,அனிருத்
பாடல்: தனுஷ்

நிஜமெல்லாம் மறந்து போச்சு பொண்ணே உன்னாலே
நினைவெல்லாம் கனவா போச்சு கண்ணே உன்னாலே
நிறை மாத நிலவை காணும்
பெண்ணே உன்னாலே பெண்ணே உன்னாலே
(நிஜமெல்லாம்)

ஏ... பார்க்காதே பார்க்கதே பெண்ணே போதும்
பாரங்கள் தாங்காதே பெண்ணே போதும்
மோதல்கள் தகராது பெண்ணே போதும்
பெண்ணே போதும்

ஊரேல்லாம் ஒன்னாக சேருதம்மா
நான் மட்டும் ஏன் ஓரம்
யேதேதோ நெஞ்சுக்குல் வச்சிருக்க நான் வாரேமா
கூடாத என் என்னங்கள் கூடுதம்மா
தாங்காத என் கூடு மா
வந்தாலும் சேத்தாலும் கேட்காதுமா என் பேரமா

ஒ விட்டில் பூச்சு விளக்க சுடுது
வேவரம் புரியாம விளக்கும் அழுது

என் பந்தாவை பாக்காத பெண்ணே போதும்
பாரங்கள் தாங்காது பெண்ணே போதும்
போதைகள் தகராது பெண்ணே போதும்

நெஞ்சம் எல்லாம் மரந்து போச்சு
நிரை மாதம் நிலவை காணம்
பெண்ணே உன்னாலே...

No comments:

Post a Comment