Showing posts with label போடா போடி. Show all posts
Showing posts with label போடா போடி. Show all posts
Friday, November 23, 2012
லவ் பண்ணலாமா வேணாமா வேணாமா பண்ணலாமா-போடா போடி
படம்: போடா போடி
இசை: தரண்
பாடியோர்: நரேஷ்ஐயர்,சுசித்ரா,பென்னிதயாள்
வரிகள்: விக்னேஷ் ஷிவன்
நான் கரேக்டானவன் ரொம்ப நல்லவன்
கொன்பியூசன் இல்லாதவன் மன்மதன் வல்லவன்
பதினொட்டு வயசு வரைக்கும்
நல்லா படிச்சு படிப்ப லவ் பண்ணிடன்
இருபத்திஒரு வயசு வரைக்கும் ஒழுங்க
வேளைக்கு போய் வேளைய வல் பண்ணிடன்
இப்போ ஒரு பொண்ண வல் பண்ணலாம்னு தோனுதங்க மனசு
ஏங்குதுங்க ஏங்குதுங்க ஏங்குதுங்க
இவலோ நாள் ஜோலியா இருந்தேன் நா
ஒரு பொண்ணால் காலி ஆகிட்டேன் நா...
அய்யோ அய்யோ
சோ கொன்பியூசன் தலையேல்லாம் சுத்துதுங்க சுத்துதுங்க
அட்வைஸ் சொல்லுங்க அட்வைஸ் கொஞ்சம் அட்மைஸ் சொல்லுங்க
சோ லவ் பண்ணலாமா வேணாமா...
சொல்லுங்க லவ் பண்ணலாமா வேணாமா
லவ் வேணாமா பண்ணலாமா...
லவ் பண்ணலாமா வேணாமா வேணாமா பண்ணலாமா
லவ் பண்ணலாமா வேணாமா
லவ் வேணாமா பண்ணலாமா... லவ்
லவ் பண்ணலாமா வேணாமா வேணாமா பண்ணலாமா...
லவ் பண்ணலாமா வேணாமா
லவ் வேணாமா பண்ணலாமா... லவ்
லவ் ஸ்டாட் ஆகிடுச்சுனு வைங்க
நல்லா இருந்த முடிய வெட்டுவோம்
அவ போட்டோ நெஞ்சில் ஒட்டுவோம்
வோடா போன் டோக் மாதிரி நம்ம போலோ பண்ணுவோம்
ஆனா அவ நம்மல ஒரு ஸ்டீரிட் டோக் மாரி பாப்பா
பீல பண்ணாம நம்ம பின்னாடியே போவோம்
நம்ம மானம் சார் ஓட்டோல நம்மல க்ரோஸ் பண்ணி போகும்
பிரண்ட்ஸ் ஐடி'ய குடுப்பானுங்க நல்ல போறத கெடுப்பாங்க...
நல்ல உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகலம் ஆக்குவாங்க
தைய்ரியமா நம்பிக்கயா ஐ லவ் யு னு சொல்ல தோனும்
சொல்லலாமா வேண்டாமா
லவ் பண்ணலாமா வேணாமா
லவ் வேணாமா பண்ணலாமா
லவ் பண்ணலாமா வேணாமா வேணாமா பண்ணலாமா
லவ் பண்ணலாமா வேணாமா
லவ் வேணாமா பண்ணலாமா... லவ்
லவ் பண்ணலாமா வேணாமா வேணாமா பண்ணலாமா...
லவ் பண்ணலாமா வேணாமா
லவ் வேணாமா பண்ணலாமா... லவ்
என்ன பண்ணலாமா வேறி குட் மா
ரோமியோவா நீ இருந்தா ஜூலியட்டா நான் இருப்பேன்-போடா போடி
படம்: போடா போடி
இசை: தரண்
பாடியோர்: நரேஷ்ஐயர்,சுசித்ரா,பென்னிதயாள்
வரிகள்: விக்னேஷ் ஷிவன்
ரோமியோவா நீ இருந்தா, ஜூலியட்டா நான் இருப்பேன்
மஜுனு போல் நீ இருந்தா, லைலாவா நான் இருப்பேன்
நீ ஆப்கானிஸ்தான்னா அமெரிக்கா நான் தான்
வில்லன் ஆனா சுப்பர் ஸ்டார் ஆனா
அழகான நான் தான் அங்க்ரி பேர்ட் ஆனா
உன்னை தான் தெரத்தி
உன் முகத்தை பிடிச்சு டிசுல மடிச்சு
தூக்கி போடுவேன் தூக்கி போடுவேன்
அய்யய்யோ அய்யய்யோ
மாட்டிக்கிட்டேனே நான்
உன் கிட்ட உன் கிட்ட ஒட்டிகிட்டேனே
(அய்யய்யோ...)
அய்யய்யோ அய்யய்யோ
மாட்டிக்கிட்டேனே நான்
உன் கிட்ட உன் கிட்ட ஒட்டிகிட்டேனே
குழு: செல்லமாக நீ என்னை சீண்டும் போது
தொல்லையாக எனக்கு அது feel ஆகுது
தீதும் நன்றும் பிறர தர வாராது
யாருக்கும் புரியாத சப்டர் இது
தி சிஸ் னொட் த லைப் ஐ வோன்ட்
தி சிஸ் னொட் மை ட்ரிம்
ஐ னெவர் தோட் ஐ வுட் பீல் திஸ் வே
லவ் இஸ் நொட் வட் இட் சீம்ஸ்
லைலாவா நீ இருந்தா, மஜுனுவா நான் இருப்பேன்
சாஜஹானா நான் இருப்பேன், மும்தாஜா நீ இருந்தா
நீ ஓவர்ரா போனா, நான் இனிங்சா போவேன்
நீ வில்லனா போனா, சுபர் ஸ்டார் ஆவேன்
என்னோடு நாளிள், உன்னோட ராஜா
எப்போதும் நான் தான
டான்ஸ் ஆடும் பேயே, என் சேவன்ட் நீயே
சிக்கிட்டியே ஒட்டிகிட்டியே
அய்யய்யோ அய்யய்யோ
மாட்டிக்கிட்டேனே நான்
உன் கிட்ட உன் கிட்ட ஒட்டிகிட்டேனே
(அய்யய்யோ...)
மாட்டிகிட்டியே மாட்டிகிட்டியே
மாட்டிகிட்டியே மாட்டிகிட்டியே
ஐ'ம் ஏ குத்து டான்சர்-போடா போடி
படம் : போடா போடி
இசை : தரண்
பாடியவர்கள் : சிலம்பரசன், சங்கர் மகாதேவன்
வரிகள் : சிலம்பரசன்
ஒன்னு ரெண்டு மூனு நாலு சொன்னால் தானா ஆடும் என் காலு
அஞ்சு ஆறு ஏழு எட்டு இந்த ஆட்டம் எப்போதும் ஹிட்டு
பாடிய டைட் ஆக்கிக்கோ சோல்டர லூஸ் ஆக்கிக்கோ
நாக்கு மட்டும் நல்லா மடிச்சுக்கோ
இப்போ கை ரெண்டையும் சேர்த்துக்கோ
காத்தாடி விட்டுக்கோ அவ்வளோ தான்டா குத்து டான்சு போ
ஏ டப்பாங்குத்து ஆடவா ஆடவா டப்பாங்குத்து
ஏ என் ஆசை மைதிலியே எவன்டி உன்ன பெத்தான்
பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான்
எவன்டி உன்ன பெத்தான் பெத்தான்
போட்டு தாக்கு டன்டனக்கா
வாடி பொண்டாட்டி கலாசலா
ஏ லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே
யம்மாடி ஆத்தாடி ஆடலாமா
யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா
ஐ'ம் ஏ குத்து டான்சர்
ஏ ஐ'ம் ஏ குத்து டான்சர்
ஐ'ம் ஏ குத்து டான்சர்
ஏ ஐ'ம் ஏ குத்து டான்சர்
ஏ ஐ'ம் அ குத்து டான்சர்
ஐ'ம் ஏ குத்து டான்சர்
ஐ'ம் ஏ குத்து குத்து குத்து டான்சர்
குத்து
குத்து குத்து குத்து டான்சர்
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா-போடா போடி
படம் : போடா போடி
இசை : தரண்
பாடியவர் : தரண்
வரிகள் : விக்னேஷ் சிவன்
யார் நீ ப்ரண்டா நோ ப்ரிங்கா நோ இல்ல
எனக்கு நீ யார் கனவா நோ உறவா நோ இல்ல
காதல் என்று சொன்னாளே
காதில் வந்து சொன்னாளே
காதல் என்று சொன்னாளே
காதல் என்று சொல்வேனே
காதில் வந்து சொல்வேனே
காதல் என்று சொல்வேனே
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா சி மை லவ்
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா சி மை லவ்
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
கெஞ்சி கெஞ்சி கேட்கின்றேன் சி மை லவ்
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா சி மை லவ்
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா சி மை லவ்
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
கெஞ்சி கெஞ்சி கேட்கின்றேன் சி மை லவ்
நான் உன்னை போடி என்றாலே
மீண்டும் நீ ஓடி வருவாயே
கீயூட்டா ஒரு முத்தம் தந்தாலே போதும்
காதல் நீ என்று உன்னை நான்
வைப்பாக கன்வேர்ட் செய்யதான்
நான் ஏதோ மைன்டில் செல்கின்றேன்
சின்ன சின்ன சண்டைகள் போடாதே
காதல் வந்து ஜோரில் சீன் போடாதே
கல்லானாலும் புல்லானாலும்
என்னுடைய பாய்பிரண்ட் நீ தானே
யார் நீ ப்ரண்டா நோ பிரிங்கா நோ இல்ல
எனக்கு நீ யார் கனவா நோ உறவா நோ இல்ல
நீயும் நானும் சேர்ந்தாலே நாட்கள் கோடி பத்தாதே
போதும் என்று தோன்றாதே
காதல் என்று சொன்னாளே காதல் என்று சொன்னாளே
காதில் வந்து சொன்னாளே காதில் வந்து சொன்னாளே
மீண்டும் என்னுள் வந்தாளே
ஹரே ராமா
ஹரே கிருஷ்ணா
சி மை லவ்
சி மை லவ்
சி மை லவ்
சி மை லவ்
உங்கப்பன் மவனே வாடா-போடா போடி
படம் : போடா போடி
இசை : தரண்
பாடியவர் : சிலம்பரசன்
வரிகள் : வாலி
பாபா நான் இருக்கேன்பா
மதராவம் இருப்பேன்பா
எப்பவுமே நான் தான்பா
உன் ப்ர்ஸ்ட் பிரண்டுப்பா உன் பேஸ்டு பிரண்டுப்பா
அட்வைஸ் பண்ணி கழுத்த அறுக்கும்
அப்பன்காரன் நான் அல்லடா
அட்ஜஸ்ட் பண்ணி கம்பெனி கொடுக்கும் நண்பன் நானடா
உங்கப்பன் மவனே வாடா உங்கப்பன் மவனே வாடா
என் ரத்தத்துக்கே அர்த்தம் தந்தவன் நீ தான்டா வாடா
உங்கப்பன் மவனே வாடா உன் முத்தம் போதும்
பொறந்த பலனை நான் அடைவேன்டா
வாடா சீக்கிரம் வளர்ந்து வாடா நாம ஒன்னா சேர்ந்து
கிளப்புக்கு போய் தான் கலக்கலாம்டா
வாடா இனி நம்ம நேரம் தான்டா
உலகத்த ஆள போறதே நாமத்தான்டா
பாபா நான் இருக்கேன்பா
மதராவம் இருப்பேன்பா
எப்பவுமே நான் தான்பா
உன் ப்ர்ஸ்ட் பிரண்டுப்பா உன் பேஸ்டு பிரண்டுப்பா
எத தான் நீ படிச்சாலும் எக்ஸாம் தான் முடிச்சாலும்
என்ன தான் ரிசல்டுனு எனக்கு கவலை எதுக்கு
என் மவன் என்னை போல இருப்பான்
என் பயபுள்ள எப்பவும் பர்ஸ்டு ரேங்க் தான் எடுப்பான்
ஒரு பொண்ண நீயும் லவ் பண்ணா
அவளோட அப்பன் தடை பண்ணா
அவள கடத்தி வருவேன் உனக்கு மணம் முடிப்பேன்
உன்னை உப்பு மூட்டை தூக்கி போவேன்
உனக்கு முப்பது வயசு ஆனா கூட
உன்ன பச்சை குதிரை தாண்டா சொல்வேன்
உனக்கு மீசை நரைச்சு போனா கூட
எனக்கு ஆசை நரைச்சு போகாதுப்பா
உங்கப்பன் மவனே வாடா உங்கப்பன் மவனே வாடா
என் ரத்தத்துக்கே அர்த்தம் தந்தவன் நீ தான்டா வாடா
உங்கப்பன் மவனே வாடா உன் முத்தம் போதும்
பொறந்த பலனை நான் அடைவேன்டா
பாபா நான் இருக்கேன்பா
மதராவம் இருப்பேன்பா
எப்பவுமே நான் தான்பா
உன் ப்ர்ஸ்ட் பிரண்டுப்பா உன் பேஸ்டு பிரண்டுப்பா
மகனே என் மகனே இந்த மரத்தில் தோன்றி வந்த விழுதே
விழுதே என் விழுதே இனி எனக்கு உதவும் நிழலே
குறைகள் எதையும் பொறுப்பேன்
நீ தப்பு செய்தா தகப்பன் முறையில் தடுப்பேன்
என் மகனாச்சே தப்பு தான் நடக்குமா
மகனே நீ புடம் போட்டா பசும்பொன் அல்லவா
நீ அப்பன் பெயர காக்கவேணும்
அத காதால நான் கேட்க வேணும்
நீ வல்லவன் தான் பெத்த புள்ள
அட உன்னை போல எவனும் இல்ல
பாபா நான் இருக்கேன்பா
மதராவம் இருப்பேன்பா
எப்பவுமே நான் தான்பா
உன் ப்ர்ஸ்ட் பிரண்டுப்பா உன் பேஸ்டு பிரண்டுப்பா
அட்வைஸ் பண்ணி கழுத்த அறுக்கும்
அப்பன்காரன் நான் இல்லடா
அட்ஜஸ்ட் பண்ணி கம்பெனி கொடுக்கும் நண்பன் நானடா
உங்கப்பன் மவனே வாடா உங்கப்பன் மவனே வாடா
என் ரத்தத்துக்கே அர்த்தம் தந்தவன் நீ தான்டா வாடா வாடா
உங்கப்பன் மவனே வாடா உன் முத்தம் போதும்
பொறந்த பலனை நான் அடைவேன்டா
வாடா சீக்கிரம் வளர்ந்து வாடா நாம ஒன்னா சேர்ந்து
கிளப்புக்கு போய் தான் கலக்கலாம்டா
வாடா இனி நம்ம நேரம் தான்டா
உலகத்த ஆள போறதே நாமத்தான்டா
Sunday, October 21, 2012
சின்ன சின்ன பொய்களால் தொல்லையே இல்லை-போடா போடி
படம்: போடா போடி
இசை: தமன்
பாடியவர்: பென்னி தயாள்,ஆன்டிரியா
பாடல்: நா.முத்துக்குமார்
சின்ன சின்ன பொய்களால் தொல்லையே இல்லை
தினம் தினம் கனவிலே நீ வர வில்லை
இருவரின் ரசனைகள் இணைந்ததே இல்லை
ஒரு குடை பிடித்து நாம் நடந்ததே இல்லை
பெண்ணே பெண்ணே நீ என்னை கொள்ளாதே
அய்யோ அய்யோ நான் சேது
பிழைகின்றேன் (2)
போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலி
July'இல் பெய்திடும் முதல் மழை போலே
பொய்களை பொழிகிறாய் என்னிடம் நீயே
உண்கண்னிலே ஒரு உண்மையை நான்
பார்த்ததே இல்லை
உன் காதலில் உள்ள உண்மையை நான்
உணர்ந்ததால் தொல்லை
உன்னை காணத்தான் நான் கண்கள்
கொண்டேனோ
காதல் கொண்டதால் தான்
பல மாற்றம் கண்டேனோ
இந்த வாழ்வை நானும் நேசிகிண்ட்ரேனே
போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலி
Our love is everlasting
i can't wait to see
what the next day will mean to me
பெண்ணே பெண்ணே இது பிடிக்குதே
என்னை மறந்து மனம் போனதே
ஏனோ நான் உன்னை தேடினேன்
காதல் என்று அதில் ஓடினேன்
ooooh..காதல் ஒரு நாள் என் வாசல் வந்ததே
உள்ளே அழைத்தேன் வந்து என்னை கொல்லுதே
கொஞ்சம் வலித்தாலும் இனிகின்றதே ...
இருவரும் கவிதையை வரிகளை போலே
நினைவிலே நிற்கிறாய் அழகிய தீயே
இருவரின் ரசனைகள் இணைந்ததே இல்லை
ஒரு குடை பிடித்து நாம்
நடந்ததே இல்லை
பெண்ணே பெண்ணே நீ
என்னை கொள்ளாதே
அய்யோ அய்யோ நான் சேது
பிழைகின்றேன்
போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலி
Subscribe to:
Posts (Atom)