Sunday, October 20, 2013

மின்னல் வெட்டி பிறக்குட்டும்

படம் : அம்பிகாபதி
இசை : A.R.ரஹ்மான்
பாடியோர் : A.R.ரஹ்மான்,முஹமட் ரபி
பாடல் : வைரமுத்து

ஹேய்... சே...
தூமன் சுதீ... தூமன் சுதீ...
முன்தூ சுனொன் தூ...மன் சுதீ

ஹேய்... சே...
தூமன் சுதீ... தூமன் சுதீ...
முன்தூ சுனொன் தூ...மன் சுதீ

மின்னல் வெட்டி பிறக்குட்டும் மாறி மின்னொலி
மலரட்டும் மலரட்டும் திரந்த வெலி
நியுடன் விதி அரிந்த பெண்ணே
எதிர் விணை என்னடி இழைய கண்ணே சொல்லடி...
சொன்னதை செய்து முடிப்போம்
செய்வதை சொல்லி கொடுப்போம்
சொன்னதை செய்து முடிப்போம்

தூமன் சுதீ... தூமன் சுதீ...
முன்தூ சுனொன் தூ...மன் சுதீ

உலகில் உள்ள சாலைகள் எல்லாம்
காதல் தேசம் சேரும் என் கண்ணே
கல்வியும் கூட காதலடி
காதலும் கூடு கல்வியடி
ஒன்றாய் மரத்தின் கிளைகள்
நிழலை நிழலை குடுக்கும்
பூக்கள் இங்கே பூக்கும்
புன்னகை போனால் வாழ்வா இனிக்கும்

தூமன் சுதீ... தூமன் சுதீ...
முன்தூ சுனொன் தூ...மன் சுதீ

சொன்னதை செய்து முடிப்போம்
செய்வதை சொல்லி கொடுப்போம்

நீ இதனை தருவாய்
நீ அதனை தருவாய்
கண்ணை கொடு பார்வை பெருவாய்
இதயம் கொடு அன்பை பெருவாய்
அன்பை கொடு ஆயிரம் பெருவாய்
செய்வதை சொல்லி கொடுப்போம்
சொன்னதை செய்து முடிப்போம்...//
செய்வதை சொல்லி கொடுப்போம்

செயல் ஏதும் இல்லாமல்... சொல்லாக நில்லாதே...//
இன்று நம்... விரல்கள் நடுவே
இடைவெளி எதற்கு எதற்கு
இன்னொரு கை கோர்த்து இணைவதர்க்கு
மதி பாதி... விதி பாதி
இது தான் இயற்கை விதி
மதி ஒரு சிரகு விதி ஒரு சிரகு
நீல பூவில் தேன் குடிக்கும் பட்டாம்பூச்சி
நீயும் நானும்

தூமன் சுதீ... தூமன் சுதீ...
முன்தூ சுனொன் தூ...மன் சுதீ
தூமன் சுதீ... தூமன் சுதீ...
முன்தூ சுனொன் தூ...மன் சுதீ
(தூமன் சுதீ... )

No comments:

Post a Comment